மேற்கு வங்கத்தில் ஆட்சிக்கு வந்தால் 6 மாதங்களில் பொது சிவில் சட்டம் அமல்..!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெள்ளிக்கிழமை கொல்கத்தாவில் பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அப்போது, மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களுக்குள் பொது சிவில் சட்டத்தை...






