பட்டாசு ஆலை வெடி விபத்து.. உடலை வாங்க மறுப்பு.!
பட்டாசு ஆலை வெடி விபத்தில் 25 பேர் உயிரிழந்த நிலையில், விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 20 பேரின் உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டுள்ள நிலையில் சற்று நேரத்தில் உயிரிழந்தவர்களின் உடலை ஒப்படைக்கப்படவுள்ளது.
பட்டாசு ஆலை நிர்வாகம் சார்பில் 5 லட்சம் ரூபாய்க்கான வரைவோலை வழங்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்து உடலை வாங்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




