--- --:--:-- --

தமிழ்நாடு இன்னும் பலவற்றை இழக்க நேரிடலாம் – நிர்மலா சீதாராமன்

8

பிடிவாதம், குறுகிய கண்ணோட்டம் கொண்ட தி.மு.கவால் தமிழ்நாடு இன்னும் பலவற்றை இழக்க நேரிடலாம்; வெறுப்புணர்ச்சி நிறைந்த எதிர்க்கட்சிகள், பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வாய்ப்பை இழக்கச் செய்தது. இந்த வெறுப்பு மாநிலத்தின் ஒட்டுமொத்த வாய்ப்பு, பெண்களின் வாய்ப்பை பாழ்படுத்திவிட்டது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon