உதயநிதிக்கு ஆதரவாக கமல்ஹாசன் பிரச்சாரம்..!
உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட கமல்ஹாசன், தமிழ்நாடு வெல்ல வேண்டும் என்பதற்காக தான் நான் இங்கு வந்திருக்கிறேன். ஓட்டு தமிழ்நாட்டுக்கான அல்ல.
இந்தியாவுக்காக, தமிழ்நாடே தனி கோட்டையாக இந்தியாவுக்கான போராடிக்கொண்டு இருக்கிறது. அதில் முன்னணியில் நிற்கும் வீரர் உதயநிதி ஸ்டாலின் என்று பேசியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




