--- --:--:-- --

அனைத்து கட்சிகளும் வாக்கெடுப்பிற்கு ஆதரவு தர வேண்டும் : பிரதமர் மோடி கோரிக்கை

3

ன்னும் சற்று நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மீது நடத்தப்படும் வாக்கெடுப்பிற்கு ஆதரவு தர வேண்டும் என பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் அனைத்து கட்சிகளையும் கேட்டுக்கொண்டார்.

 

“பெண்களுக்கு உரிய உரிமையை வழங்கி புதிய வரலாறு படைப்போம் எனவும் “வீட்டில் உள்ள தாய், மகளை நினைத்து மனசாட்சிப்படி வாக்களியுங்கள்” என பிரதமர் மோடி உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon