--- --:--:-- --

கடலூர் பிரச்சாரத்தை ரத்து செய்த விஜய்..!

விஜய்

விஜய்

ன்று கடலூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென ரத்து செய்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நேற்றே காரைக்குடியில் நேரமின்மை காரணமாக பரப்புரையில் ஈடுபடாமல் ரோடு ஷோ முடித்துவிட்டு சென்னை திரும்பினார். தொடர்ந்து இன்றும் தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்துள்ளதால் தொண்டர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon