எம்.ஜி.ஆருக்கு டாக்டரேட் கொடுப்பதை தி.மு.க.,வில் இருந்து யாரும் எதிர்க்கக்கூடாதுனு தலைவர் கலைஞர் சொன்னதைக் கேட்டு எம்.ஜி.ஆர் கண்கலங்கினார் என எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் முரளி, வேலூர் கரசமங்கலத்தில் கட்டியுள்ள கோயிலுக்கு சென்ற அமைச்சர் துரைமுருகன், எம்.ஜி.ஆர் உடனான நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.