தேர்தல் பொறுப்பில் இருந்து மாணிக்கம் தாகூர் விலகல்!
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பொறுப்பிலிருந்து மாணிக்கம் தாகூர் விலகியுள்ளார்.
தன்னுடைய பதவி விலகல் கடிதத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுப்பி வைத்துள்ளார். முக்கியமான தேர்தல் பொறுப்பிலிருந்து மாணிக்கம் தாகூர் திடீரென விலகியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




