தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. மார்ச் 30-ஆம் தேதி முதல் ஏப்ரல் 6-ஆம் தேதி வரையான 8 நாட்களில் 4 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும். அரசு விடுமுறை நாட்களான மார்ச் 31, ஏப்ரல் 1,3,5 ஆகிய தேதிகளில் வேட்புமனு தாக்கல் செய்ய இயலாது.