துப்பாக்கிகளை ஒப்படைக்க உத்தரவு..!
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்க சென்னை காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
2,375 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் உள்ள நிலையில், இதுவரை 1,191 துப்பாக்கிகள் ஒப்படைப்பு. வங்கி பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக 527 உரிமம் பெற்ற துப்பாக்கிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




