அடுப்பங்கரையிலும் எதிரொலிக்கும் சர்வதேச போர் பதற்றம் -சு.வெங்கடேசன் எம்.பி
சர்வதேச அளவில் நிலவும் அரசியல் பதற்றங்கள் நேரடியாக நம் வீட்டு அடுப்பங்கரையிலும், அன்றாட உணவிலும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டன.
அமெரிக்கா – ஈரான் இடையேயான போரால் இந்தியாவில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், ஒரு சிலிண்டர் பதிவு செய்த 25 நாட்களுக்குப் பிறகே அடுத்த சிலிண்டர் பதிவு செய்ய முடியும் என ஒன்றிய அரசு கூறியுள்ளதை குறிப்பிட்டு சு. வெங்கடேசன் எம்.பி. பதிவு செய்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




