லோகா படத்தின் ஹிட்டுக்கு பிறகு நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் இந்திய அளவில் பிரபலம் ஆகிவிட்டார். அடுத்து அவர் ஹிந்தியிலும் படங்கள் நடிக்க தொடங்கி இருக்கிறார். Pralay என்ற படத்தில் அவர் ரன்வீர் சிங் மனைவி ரோலில் நடித்து வருகிறார். அது ஸோம்பி த்ரில்லர் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அழகிய உடையில் அவர் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை பாருங்க. அது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
மேலும் செய்திகள் :
உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை யாஷிகா ஆனந்த்..!
நடிகை ப்ரீத்தி முகுந்தன் அழகிய போட்டோஷூட்..!
மாலத்தீவில் நீச்சல் உடையில் நடிகை ஸ்ரேயா சரண்..!
வெள்ளை நிற ஆடையில் கலக்கும் சன் டிவி ஆடுகளம் சீரியல் நடிகை டெல்னா டேவிஸ்..!
நடிகை ரம்யா பாண்டியன் சேலையில் எடுத்த புகைப்படங்கள்..!
கொஞ்சம் கிளாமர் உடையில் நடிகை பார்வதி எடுத்த போட்டோ ஷுட்..!






