--- --:--:-- --

திருமணத்திற்கு முந்தைய நெருக்கம் : ஐகோர்ட் கருத்து

8

பெண் கொடுத்த புகாரின் பேரில் பதியப்பட்ட பாலியல் வழக்கை ரத்து செய்ய கோரி நெல்லையை சேர்ந்த இளைஞர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மதுரை உயர் நீதிமன்றம், தற்போது நிலவும் சமூக யதார்த்தங்களை நீதிமன்றம் அறிந்திருக்கிறது.

 

திருமணத்திற்கு முந்தைய நெருக்கம் தற்போது சர்வ சாதாரணமாக உள்ளது. உணர்ச்சி ரீதியான விளைவுகளைத் தீர்க்க சட்டத்தை தவறாக பயன்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளது. மேலும் இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon