அண்ணா பல்கலை. முறைகேடு – 17 பேர் மீது வழக்குப்பதிவு..!

ண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் செண்டர் ஆஃப் அபிலியேஷன்ஸ் மையத்தின் இயக்குநர், துணைஇயக்குநர்கள் உள்பட முறைகேட்டில் ஈடுபட்ட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

 

2023 -24 கால கட்டத்தில் 480 கல்லூரிகளில் 224 கல்லூரிகளில் முறைகேடு நடந்திருப்பது விசாரணையில் அம்பலமாகியது.