பொது சின்னம் ஒதுக்கக்கோரிய த.வெ.க – தேர்தல் ஆணையத்திடம் மனு
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு தங்கள் கட்சிக்கு பொது சின்னம் ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் த.வெ.க மனு அளித்துள்ளது.
த.வெ.க இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் உள்ளிட்ட கட்சியினர் நிர்வாகிகள் டெல்லி தலைமை தேர்தல் ஆணைய அலுவலகம் சென்று மனு வழங்கியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




