ஆதவ் அர்ஜுனா மனு: நவ. 5 ஆம் தேதி விசாரணை
சமூக வலைதளத்தில் கலவரத்தைத் தூண்டும் வகையில் பதிவிட்டதாகத் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி ஆதவ் அர்ஜுனா தாக்கல் செய்த மனுவை, குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிக்கு மாற்றச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த மனு நவம்பர் 5 ஆம் தேதி நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




