--- --:--:-- --

டிராக்டர் விபத்தில் 11 பேர் உயிரிழப்பு – இரங்கல் தெரிவித்த பிரதமர் நிவாரணம் அறிவிப்பு

6

மத்திய பிரதேசம் காண்ட்வா-வில் டிராக்டர் ஏரியில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 11 பேருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசம், காண்ட்வா-வில் நேர்ந்த விபத்தில் மக்கள் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது.

 

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணமாக தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon