--- --:--:-- --

ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அனுமதி – முதல்முறையாக இந்தியா வரும் தாலிபான் தலைவர்

5

ஆப்கானிஸ்தான் தாலிபான் அரசின் வெளியுறவு அமைச்சர் அமீர்கான் முத்தகி வரும் 9ம் தேதி இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு முதல் முறையாக ஆப்கான் வெளியுறவு அமைச்சர் இந்தியா வருகிறார். தாலிபான் தலைவர்களுக்கு பயண தடை உள்ள நிலையில், அமீர்கான் முத்தகி இந்தியா வர ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon