அறிவியல் மாற்றத்துக்கு அடிக்கோடிட்டவர் பெரியார்: முதல்வர்
யாரும் யாருக்கும் அடிமை கிடையாது என்ற தத்துவத்தை உலகிற்கு எடுத்துரைத்தவர் பெரியார் என ஆக்ஸ்போர்டு நிகழ்ச்சியில் CM ஸ்டாலின் தெரிவித்தார்.
தற்போதுள்ள அறிவியல் மாற்றத்துக்கு அடிக்கோடிட்டவர் பெரியார் என்றும், பகுத்தறிவு, சமத்துவம், பெண்கள் முன்னேற்றத்துக்கு அயராது பாடுபட்டவர் எனவும் நெகிழ்ச்சியுடன் கூறினார். பெரியார் பேரனாக, கம்பீரத்துடன் அவரது படத்தை திறந்து வைத்ததாகவும் CM குறிப்பிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp
𝕏 Share on X





