அறிவியல் மாற்றத்துக்கு அடிக்கோடிட்டவர் பெரியார்: முதல்வர்
யாரும் யாருக்கும் அடிமை கிடையாது என்ற தத்துவத்தை உலகிற்கு எடுத்துரைத்தவர் பெரியார் என ஆக்ஸ்போர்டு நிகழ்ச்சியில் CM ஸ்டாலின் தெரிவித்தார். தற்போதுள்ள அறிவியல் மாற்றத்துக்கு அடிக்கோடிட்டவர் பெரியார்...





