--- --:--:-- --

Month: August 2025

தமிழர் என்பதற்காக சி.பி.ஆரை ஏற்க முடியுமா? திமுக

துணை ஜனாதிபதி வேட்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை பாஜக அறிவித்துள்ளது. தமிழரை பாஜக களமிறக்கியதால், திமுக & அதன் கூட்டணி கட்சிகள் ஆதரிக்குமா என்று கேள்வி எழுந்தது....

அணில் மரத்தில் இருக்கணும்: விஜய்யை சீண்டிய சீமான்

தவெகவின் கொள்கை என்னவென்று கேட்டால் 'தளபதி' என கோஷமிடுவதாக சீமான் சாடியுள்ளார். செஞ்சி நாதக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், புலி வெறிகொண்டு வேட்டையாடிக் கொண்டிருக்கும்போது அணில் குறுக்கும்...

மருத்துவக் கலந்தாய்வு – இன்று இறுதிப்பட்டியல் வெளியீடு

மருத்துவப் படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வின் இறுதிப்பட்டியல் இன்று வெளியாகும் என மருத்துவக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஜூலை 30 ஆம்தேதி எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது.

ரூ.437 கோடியில் உள் கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள சிப்காட் நிறுவனம் டெண்டர்!

விருதுநகரில் பி.எம். மித்ரா ஜவுளி பூங்கா - ரூ.437 கோடியில் உள் கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள சிப்காட் நிறுவனம் டெண்டர் கோரியது.   கழிவுநீர் வெளியேற்றும் பணி,...

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய...

மதுரை மாநாட்டிற்கு இவர்களெல்லாம் வர வேண்டாம் – தவெக தலைவர் விஜய்

மதுரையில் நடைபெற உள்ள தவெக மாநாட்டிற்கு கர்ப்பிணிப் பெண்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் வர வேண்டாமென விஜய் கோரிக்கை விடுத்துள்ளா். இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக...

தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்!

அக்டோபர் 20 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், அக்டோபர் 17 ஆம் தேதிக்கான ரயில் டிக்கெட்முன்பதிவு இன்று தொடங்குகிறது. நடப்பாண்டு தீபாவளி பண்டிகை...

அன்புமணிக்கு ஆப்பு.. அதிகாரங்களை கையில் எடுத்த ராமதாஸ்.. பாமக பொதுக்குழுவில் அதிரடி தீர்மானங்கள்..!

ராமதாஸ் தலைமையில் நடந்து முடிந்துள்ள பாமக பொதுக்குழுவில் அன்புமணியின் அதிகாரம் பறிப்பு, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. பாமகவில் இனி எந்த...

ஐ.பெரியசாமி வீட்டில் ரெய்டு.. தேர்தல் நேரத்தில் நடந்த திடீர் சோதனை.. அமலாக்கத் துறையின் அடுத்த குறி யாருக்கு?

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை ஐ.பெரியசாமி வீடு, அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று அதிரடியாக சோதனை நடத்தி இருப்பது, திமுக தலைமையை அதிர்வலைகளை...

ஜம்மு காஷ்மீரில் மேகவெடிப்பு: 7 பேர் பலி.. மீட்பு பணி தீவிரம்..!

ஜம்மு காஷ்மீரில் கிப்ட்வார் மாவட்டத்தில் ஏற்பட்ட மேக வெடிப்புக்கு பிறகு, கதுவா மாவட்டத்தில் மற்றொரு மேக வெடிப்பு ஏற்பட்டுள்ளது. சனிக்கிழமை இரவு மற்றும் ஞாயிறு அதிகாலைக்கு இடைப்பட்ட...

மாநில அந்தஸ்துதான் புதுச்சேரிக்கு முழு சுதந்திரம்!

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைத்தால் தான் முழு சுதந்திரம் கிடைக்கும் என்று தியாகிகள் கவுரவிப்பு விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி பேசினார். சுதந்திர தினத்தை ஒட்டி புதுச்சேரி அரசின்...

தமிழகத்திற்கு ரூ.6,500 கோடி ஒதுக்கீடு – எல். முருகன்

நடப்பு நிதியாண்டில் தமிழக ரயில் திட்டங்களுக்கு ரூ.6,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் வெறும் ரூ.879 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. தற்போது ரூ.800 கோடியில் எழும்பூர் ரயில்...

ஆகஸ்ட் 18 முதல் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம்!

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட தூய்மை பணியாளர்கள், தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (ஆகஸ்ட் 18) முதல் காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். மொத்தம் 5...

பாமக தொண்டர்களின் மனம் விரும்பும் கூட்டணி நிச்சயம் அமையும் – ராமதாஸ்

பாமக தொண்டர்களின் மனம் விரும்பும் கூட்டணி நிச்சயம் அமையும் என பொதுக்குழுவில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் பாமக சிறப்புப் பொதுக்குழு கூட்டம்...

“சாதி தான் என்னுடைய முதல் எதிரி” – திருமாவளவன் பிறந்தநாள் விழாவில் கமல் பேச்சு

சாதிதான் தம்முடைய முதல் எதிரி என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற கமல்ஹாசன்,...

உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி..!

தமிழ்நாட்டில் இன்றைய மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரும் 18...

ஆக.19-ல் NDA கூட்டணி MP-க்கள் கூட்டம்!

பிரதமர் மோடி தலைமையில் NDA கூட்டணி MP-க்கள் கூட்டம் ஆக.19-ல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்திற்கு அதிமுகவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம்.   துணை ஜனாதிபதி...

பனையூரில் இருந்து வெளியே வாங்க விஜய்: செல்லூர் ராஜு

எல்லோரும் எம்ஜிஆராக நினைக்கிறார்கள். ஆனால் எப்போதும் ஒரே எம்ஜிஆர் தான் என்று விஜய்யை செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். பனையூரில் இருந்து அரசியல் செய்யும் விஜய், முதலில் களத்துக்கு...

வடமாநிலப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த காவலர் பேட்டி!

திருப்பூர் திருமுருகன்பூண்டி அருகே ஆட்டோவில் சிகிச்சைக்காக சென்று கொண்டிருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, திருப்பூரைச் சேர்ந்த பெண் காவலர் பிரசவம் பார்த்துள்ளார். இச்சம்பவம் அனைத்து...

ஜெலன்ஸ்கியின் அமெரிக்க பயணம் அறிவிப்பு..!

டிரம்ப்பின் வேண்டுகோளுக்கு இணங்க வரும் திங்கள் கிழமை அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.   உக்ரைனில் அமைதி நிலவ அனைத்து ஒத்துழைப்பும்...

கடந்தாண்டு +1-ல் பெயில் ஆன மாணவர்களுக்கு பொதுத்தேர்வு!

பொதுத்தேர்வு இல்லை என்றாலும், 2024 - 25 நடப்பாண்டில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி ஆண்டில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மீண்டும் பொதுத்தேர்வை எழுத வேண்டும் என...

உடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சை – நடிகை மஞ்சிமா மோகன்

மலையாள சினிமாவில் நடிக்க தொடங்கி தமிழ் பக்கம் வந்த நடிகைகளில் ஒருவர் நடிகை மஞ்சிமா மோகன். கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான அச்சம் என்பது...

தனுஷுக்கு தங்கையாக நடிக்கும் 31 வயது நடிகை..!

நடிகர் தனுஷ் இயக்கி நடித்து அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் இட்லி கடை. இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தனுஷ் இணைந்து தயாரித்துள்ளனர். மேலும் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்....

சொகுசு வீடு வாங்கிய நடிகை க்ரித்தி சனோன்..!

பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் க்ரித்தி சனோன். இவர் 1: Nenokkadine என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின் பாலிவுட்...

Right Menu Icon