--- --:--:-- --

ரூ.437 கோடியில் உள் கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள சிப்காட் நிறுவனம் டெண்டர்!

5

விருதுநகரில் பி.எம். மித்ரா ஜவுளி பூங்கா – ரூ.437 கோடியில் உள் கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள சிப்காட் நிறுவனம் டெண்டர் கோரியது.

 

கழிவுநீர் வெளியேற்றும் பணி, தண்ணீர் விநியோகம், மழைநீர் வடிகால் கால்வாய்களுடன் கூடிய சாலைகள் உள்ளிட்ட உள் கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள டெண்டர். விருதுநகர் இ.குமாரலிங்கபுரத்தில் உள்ள சிப்காட் தொழில் பூங்காவில் 1000 ஏக்கரில் இது அமைய உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon