இந்தியாவின் நிதியால் ரஷ்யா போர் செய்கிறது: US
அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆலோசகர் ஸ்டீபன் மில்லர் இந்தியா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ரஷ்யாவிடம் இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் போருக்கு நிதியுதவி செய்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.
இதை அமெரிக்காவால் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்த அவர், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய இந்தியா சீனாவுடன் இணைந்து செயல்படுவதாகவும் சாடினார்.
📱 Share on WhatsApp
𝕏 Share on X





