அதிமுக கூட்டணியில் OPS.. நயினார் பேச்சுவார்த்தை
INDA கூட்டணியில் OPS-ஐ மீண்டும் சேர்த்துக் கொள்வது குறித்து EPS-யிடம் நயினார் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். கூட்டணியில் ஓபிஎஸ் இல்லாவிட்டால், அவர் சார்ந்த வாக்குகள் பிரியும் என பாஜக கருதுகிறது.
நேற்று இருவரும் தனியாக 20 நிமிடங்கள் ஆலோசித்துள்ளனர். அதில், OPS-ஐ இணைப்பது குறித்தும், 2-ம் கட்ட தலைவர்கள் முரண்பட்ட கருத்துக்களை தெரிவிக்காத வண்ணம் நடவடிக்கை எடுப்பது குறித்தும் நயினார் பேசியுள்ளார்.
📱 Share on WhatsApp
𝕏 Share on X





