--- --:--:-- --

தமிழ்நாட்டில் வடமாநில வாக்காளர்கள்: திருமாவளவன் அச்சம்

9

வடமாநிலத்தவர்களை வாக்காளர்களாக சேர்த்தால் தமிழ்நாட்டின் அரசியல் தலைகீழாக மாறிவிடும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பாஜகவுக்கு எதிராக வாக்களிக்க கூடிய சிறுபான்மையினர், பட்டியலினத்தவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க முயற்சிகள் நடைபெறுவதாகவும் திருமா குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை நாடியுள்ளதாக கூறிய அவர் தேசிய அளவில் இதற்கு எதிராக போராட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon