--- --:--:-- --

Mr.India மணிகண்டன் மரணம்..ஊக்க மருந்து காரணமா?

11

Mr.India’ பட்டம் வென்ற திருவள்ளூரை சேர்ந்த மணிகண்டன் திடீரென வயிற்று வலி ஏற்பட்டு உயிரிழந்தார். இளைஞர்களுக்கு பாடிபில்டிங்கில் முன்னுதாரணமாக திகழ்ந்த மணிகண்டனின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, அவருக்கு அளவுக்கு அதிகமான ஊக்க மருந்து கொடுத்ததே இறப்புக்குக் காரணம் எனவும் இதில் அவரது நண்பர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் மணிகண்டனின் சகோதரி, தாயார் கூறியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon