--- --:--:-- --

கீரை எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

12

திமுக மூத்த நிர்வாகி கீரை M.S. விஸ்வநாதன்(75) மறைவுக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அண்ணா காலத்தில் இருந்தே திமுகவில் பணியாற்றிய கீரை விஸ்வநாதன், 50 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபட்டவரின் இழப்பு வேதனை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 1989-ல் தேர்தல் பரப்புரையில் அப்போதைய PM வி.பி.சிங்கின் பேச்சை தமிழில் மொழி பெயர்த்தவர் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon