அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ அறிவழகன் காலமானார்!
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அறிவழகன் (72) காலமானார். தனது வீட்டில் அமர்ந்திருந்தபோது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கிருஷ்ணராயபுரம் தொகுதியில் இருமுறை MLA ஆக தேர்வு செய்யப்பட்டவர். ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்ற இவர், அதிமுகவில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர்.
📱 Share on WhatsApp
𝕏 Share on X





