பேண்ட் பாக்கெட்டில் இருந்த போன் வெடித்தது..!
ஹைதராபாத்தில் இளைஞர் ஒருவரின் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த போன் திடீரென வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொடையில் கடும் தீக்காயம் அடைந்த அந்நபர், உடனடியாக ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
போன் எப்படி வெடித்தது… என்ன காரணம் என்பதெல்லாம் தெரியவில்லை. எனினும், போனை சார்ஜ் போட்டவுடனோ, அதிக நேரம் பயன்படுத்தி சூடாக இருக்கையிலோ, பேண்ட்டுக்குள் வைக்காதீர்.
📱 Share on WhatsApp
𝕏 Share on X





