--- --:--:-- --

விழிஞ்சம் துறைமுகத்தில் உலகின் மிகப்பெரிய கப்பல்

10

உலகின் மிகப் பெரிய சரக்கு கப்பலான MSC IRINA கேரளாவின் விழிஞ்ஞம் துறைமுகம் வந்தடைந்தது. இதையடுத்து அந்த கப்பலுக்கு தண்ணீரை பீய்ச்சியடித்து water salute மரியாதை வழங்கப்பட்டது.

 

4,80,000 டன் எடையுள்ள சரக்குகளை கையாளும் திறன் கொண்ட இந்த கப்பலில் 24,346 சரக்குப் பெட்டகங்களை ஏற்றி அனுப்ப முடியும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon