--- --:--:-- --

திமுகவில் இணைந்த பாமக நிர்வாகி அசோகன்!

7

கிருஷ்ணகிரி மாவட்ட பாமக இளைஞர் அணி துணை செயலாளர் R. அசோகன் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார். பர்கூர் திமுக MLA மதியழகன் முன்னிலையில், 50-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.

 

அவர்களுக்குச் சால்வை, இனிப்பு வழங்கி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாமகவில் தந்தை -மகன் இடையே ஏற்பட்டுள்ள சண்டையால் அதிருப்தியில் உள்ள சிலரை திமுக வசம் இழுக்கும் பணி நடைபெற்று வருகிறதாம்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon