இங்கிலாந்துக்கு புறப்பட்ட இந்திய அணி..!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட இந்திய அணி அந்நாட்டுக்கு புறப்பட்டு சென்றது. மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக இந்த தொடரை இரு அணிகளும் விளையாட உள்ளன. வரும் 20-ம் தேதி தொடங்கும் இந்த 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. அணிக்கு சுப்மன் கில் தலைமை தாங்க உள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




