--- --:--:-- --

ரேஷன் கடைகளுக்கு நாளை, நாளை மறுநாள் விடுமுறை

11

ரேஷன் கடைகளுக்கு மாதத்தில் முதல் 2 வெள்ளி விடுமுறை ஆகும். அதன்படி, நாளை (ஜூன் 6) வெள்ளிக்கிழமை என்பதால் அன்று ரேஷன் கடைகள் திறக்கப்படாது. அதுபோல், நாளை மறுநாள் பக்ரீத் பண்டிகையையொட்டி அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

 

இதனால் நாளை மறுநாளும் ரேஷன் கடைகள் மூடப்பட்டு இருக்கும். அதாவது, நாளையும், நாளை மறுநாளும் 2 நாள்கள் ரேஷன் கடைகள் திறக்கப்படாமல் மூடப்பட்டு இருக்கும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon