--- --:--:-- --

ஆலோசனை கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி இதுவரை பங்கேற்கவில்லை

5

பாமக நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்த ஆலோசனை கூட்டத்திற்கு 7 மாவட்டத் தலைவர்கள், 8 மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே வருகை; தலைவர் அன்புமணியும் இதுவரை பங்கேற்கவில்லை தலா 108 மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள் உள்ள நிலையில் பெரும்பாலானோர் பங்கேற்கவில்லை.

Right Menu Icon