வீடுகளுக்கு இலவசமாக AC? TN அரசு தரப்பு அளித்த விளக்கம்
கோடை வெப்பத்தைத் தணிக்க மத்திய அரசு அனைத்து வீடுகளுக்கும் 5 ஸ்டார் AC இலவசமாக வழங்க உள்ளதாகத் தகவல் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. இதனை PIB முற்றிலும் மறுத்துள்ளது.
இதுகுறித்து TN அரசின் உண்மை சரிபார்ப்பு குழு TN Fact Check விசாரணை நடத்தியதிலும் வதந்தி என்பது தெரியவந்துள்ளது. இதனால், அரசின் இலவச ஏசி (AC) எனக் கூறி யாரேனும் உங்களிடம் கூறினால் அதனை நம்ப வேண்டாம்






