பிரபல பாடகி காயத்ரி ஹசாரிகா காலமானார்!
அசாமின் பிரபல பாடகி காயத்ரி ஹசாரிகா (44) காலமானார். குடல் புற்றுநோயால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவர் உயிரிழந்தார். அவரின் மறைவு அசாமில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அம்மாநில CM ஹிமந்த் பிஸ்வா சர்மாவும், ஹசாரிகாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். தன் இனிமையான குரலால் வடகிழக்கு மக்களை மகிழ்வித்த ஹசாரிகா மறைவுக்கு ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




