+1 அரியர் மாணவர்கள், +2 தோல்வியடைந்த மற்றும் தனித்தேர்வர்கள், வரும் மே 14-ம் தேதி முதல் மே 29-ம் தேதி வரை தனித்தேர்வுகள் எழுத ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். பள்ளிகளில் தேர்வு எழுதி தவறியவர்கள், அவர்கள் பயின்ற பள்ளிகளுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலதிக விவரங்களுக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தை அணுகவும்.
மேலும் செய்திகள் :
மீனாட்சி சவுத்ரி சேலையில் அழகிய போட்டோஷூட்..!
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்தால் நல்லது - பிரேமலதா
எம் ஜி ஆர், மோடி இருவரும் ஒரே சிந்தனையுடையவர்கள் - நயினார் நாகேந்திரன்
சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடு தொடர்பாக துணைத் தேர்தல் ஆணையர் தலைமையில் ஆலோசனை
அரசியலில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட முயற்சி : ராமதாஸ்
திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிட விரும்பும் 16 தொகுதிகள்..!






