--- --:--:-- --

ஆன்லைன் செயலி மூலம் பணம் இழப்பு: பாதிக்கப்பட்டவர் மனு

11

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மங்கலத்தை சேர்ந்த கணேஷ் பாக்கியராஜ் மனு கொடுத்தார். அதில், எனக்கு கோவை சேர்ந்த பெண் ஒருவர் அறிமுகம் ஆகினார்.

 

அவர் கூறியதன் அடிப்படையில் ஆப் மூலம் ரூ.26.5 லட்சம் பணம் செலுத்தினேன். அவர் எனக்கு லாபத்தையும் தரவில்லை, எனது பணத்தையும் தரவில்லை. எனவே எனது பணத்தை மீட்டு தர வேண்டும் என அம்மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon