--- --:--:-- --

மே 5-ல் மாநிலம் முழுவதும் கடைகள் இயங்காது

7

மதுராந்தகத்தில் வரும் 5-ம் தேதி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ‘வணிகர் தின மாநாடு’ நடைபெறவுள்ளது. இதனையொட்டி, அன்றைய தினம் மாநிலம் முழுவதும் அனைத்து கடைகளும் இயங்காது என்று ஏ.எம்.விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.

 

அதேபோல், வணிக வளாகங்கள் மொத்த மற்றும் சில்லறை வணிக நிறுவனங்கள், சந்தைகள், உணவகங்கள், மால்கள் உள்ளிட்டவைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon