--- --:--:-- --

பஹல்காம் தாக்குதலில் பாக்., ராணுவத்திற்கு தொடர்பு: NIA

8

பஹல்காம் தீவிரவாத தாக்குதல் வழக்கை NIA விசாரித்து வரும் நிலையில், இதில் பாகிஸ்தான் ராணுவத்திற்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கூறியுள்ளது.

 

தாக்குதல் சம்பவத்திற்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என பாக்., அரசு ஏற்கனவே விளக்கம் அளித்திருந்தது. ஆனாலும், தீவிரவாத தாக்குதலில் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் ஹாஷிம் மூசா பாக்., ராணுவத்தில் பணிபுரிந்தது தெரியவந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon