பாகிஸ்தான் வானொலிகளில் இந்திய பாடல்களுக்கு தடை..!
பாகிஸ்தான் வானொலிகளில் இந்திய பாடல்கள் ஒலிபரப்பப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. பாக்., ஒலிபரப்பாளர்கள் சங்கம் கேட்டுக்கொண்டதற்கிணங்க அனைத்து வானொலி நிலையங்களும் உடனடியாக நிறுத்தியுள்ளன.
இதனை ‘தேசப்பற்று’ என அந்நாட்டின் தகவல் துறை அமைச்சர் அட்டா தரார் பாராட்டியுள்ளார். பஹல்காம் தாக்குதலை அடுத்து, இந்தியாவிலும் பாக்., டிகர்களின் படங்களுக்கு தடை, யூடியூப் சேனல்கள், x தளங்கள் ஆகியவை முடக்கப்பட்டுள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




