கோடை விடுமுறையை முன்னிட்டு தாம்பரம் – திருச்சி இடையே நாளை (ஏப்ரல் 29) முதல் ஜூன் 29-ஆம் தேதிவரை இருமார்க்கத்திலும் வாரத்தில் 5 நாட்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திருச்சியில் இருந்து அதிகாலை 5:35 மணிக்கு புறப்பரம் ரயில், மதியம் 12:30 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது. மறுமார்க்கத்தில், தாம்பரத்தில் இருந்து மதியம் 3:45 மணிக்கு புறப்படும் ரயில், திருச்சிக்கு இரவு 10:40 மணிக்கு சென்றடையும்.
மேலும் செய்திகள் :
மீனாட்சி சவுத்ரி சேலையில் அழகிய போட்டோஷூட்..!
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்தால் நல்லது - பிரேமலதா
எம் ஜி ஆர், மோடி இருவரும் ஒரே சிந்தனையுடையவர்கள் - நயினார் நாகேந்திரன்
சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடு தொடர்பாக துணைத் தேர்தல் ஆணையர் தலைமையில் ஆலோசனை
அரசியலில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட முயற்சி : ராமதாஸ்
திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிட விரும்பும் 16 தொகுதிகள்..!






