கல்வியை மட்டும் கைவிடக்கூடாது: CM ஸ்டாலின்
யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு CM ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய அவர் ‘நான் முதல்வன்’ பயன் அளித்திருப்பதில் மிக்க மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார்.
கல்வி தான் நமது ஆயுதம், எந்த இடர் வந்தாலும் கல்வியை கைவிடக் கூடாது எனவும் CM அறிவுறுத்தினார். மேலும் தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு எப்போதும் தனி மரியாதை உள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




