3 நாள் ஸ்டிரைக்.. ரேஷன் கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை
இன்று முதல் 24-ம் தேதி வரை ரேஷன் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனால், 3 நாள் ரேஷன் கடைகள் இயங்காது என கூறப்படுகிறது.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டால், No Work No Pay என்ற அடிப்படையில் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்றும், வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் ரேஷன் பணியாளர்களின் விவரங்களை பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவும் கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




