திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா..!
திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா கட்ட டெண்டர் கோரியுள்ளது தொழில்துறை. ரூ.34 கோடி செலவில் 4 தளங்களுடன் டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது.
ஓராண்டில் கட்டுமான பணிகளை முடிக்க தமிழ்நாடு அரசின் தொழில் துறை திட்டம். 2ஆம் நிலை நகரங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




