பெண்கள் முன்பு ஆபாச சைகை.. ரயில்வே அதிரடி ஆக்ஷன்!
சென்னை வியாசர்பாடி ஜீவா ரயில்வே ஸ்டேஷனில் பெண்களின் பெட்டியின் முன்பு நிர்வாணமாக நின்று ஆபாச சைகையில் ஈடுபடும் நபர் குறித்து தகவல் கொடுத்தால் பரிசு வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
தினந்தோறும் காலை, மாலையில் அலுவலக நேரத்தில் ரயில்களில் பயணம் செய்யும் பெண்களின் முன்பு அருவருக்கத்தக்க வகையில் ஈடுபடும் நபர் குறித்து தகவல் தெரிந்தால் 9566050834 எண்ணில் தகவல் தெரிவிக்கவும்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




