பிஹார், உ.பியில் ஒரே நாளில் 50க்கும் மேற்பட்டோர் பலி!
உ.பி மற்றும் பிஹார் மின்னல் தாக்கியதில் நேற்று ஒரே நாளில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதே போல், உ.பியில் வாரணாசி, கான்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மின்னல் தாக்கியதில் 38க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
வயல்களில் வெள்ளம் சூழ்ந்ததால் பயிர்களும் சேதமடைந்தன. இதே போல், பிஹாரில் பாஹல்பூர், ஜெகனாபாத், சாப்ரா உள்ளிட்ட பகுதிகளில் மின்னல் தாக்கியதில் 28 பேர் உயிரிழந்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




