அயோத்தி ராமர் கோயில் வரலாறு: கல்வெட்டாக பதிப்பு!
அயோத்தியில் ராமஜென்பூமி இயக்கத்தின் வரலாறு கல்வெட்டு போல பித்தளையில் பொறிக்கப்பட்டுள்ளது. ராமர் கோயில் இருந்ததற்கான ஆதாரத்தை தொல்லியல் துறை உறுதி செய்தது முதல், ராமர் கோயில் கட்டுவதற்காக தொடரப்பட்ட வழக்குகள், கரசேவகர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம் என அத்தனையும் இதில் பொறிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்த இறுதி தீர்ப்பும் இதில் இடம் பெற்றுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




