--- --:--:-- --

எஸ். ராமகிருஷ்ணனுக்கு விருது

10

பிரபல எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு 2025-ம் ஆண்டுக்கான ‘பாரதிய பாஷா’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்கிய துறையில் முக்கிய பங்கு ஆற்றியோருக்கு ஆண்டுதோறும் கொல்கத்தாவை சேர்ந்த ‘பாரதிய பாஷா’ பரிஷத் அமைப்பு விருது வழங்கி வருகிறது.

 

அந்த வரிசையில், எஸ். ராமகிருஷ்ணனுக்கு இந்தாண்டுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ரூ.1 லட்சம் காசோலையுடன் பரிசுக் கேடயமும் அளிக்கப்பட இருக்கிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon