--- --:--:-- --

இந்திய கூடைப்பந்து அணி EX கேப்டன் காலமானார்

9

இந்திய கூடைப்பந்து அணி EX கேப்டன் ஹரி தத் கப்ரி (83) காலமானார். உத்தரகாண்டின் பிதோகரை சேர்ந்த அவர், 1965-1978ம் ஆண்டு வரை இந்திய அணிக்கு தலைமை தாங்கி பல வெற்றிகளை பெற்று தந்துள்ளார்.

 

அவர் தலைமையில் ஆசியாவில் சிறந்த கூடைபந்து அணியாக இந்திய அணி விளங்கியது. அவரது சேவையை பாராட்டி அர்ஜூனா விருது அளித்து மத்திய அரசு கவுரவித்தது. உத்தரகாண்ட் அரசும் வாழ்நாள் சாதனையாளர் விருது அளித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon